#YashikaAnand
#NiroopNandaKumar
#BiggBoss5Tamil
யாஷிகா தான் எனக்கு பாதை காட்டினாள். இதை ஏன் மக்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஒரு பொண்ணால் ஒரு பையன் வளர கூடாது. எத்தனையோ பெண்கள் பசங்களால வளரும் போது, ஒரு பையன் ஒரு பொண்ணால வளருறதுல என்ன அசிங்கம் இருக்கு என்று கூறிய நிரூப்